31.12.2019 அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அறிவியல் தமிழ் மாத இதழ் வழங்குதல் தொடர்பாக இணைப்பில் உள்ள செயல்முறை கடிதத்தை பின்பற்றுமாறு அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT