23.12.2019
அனைத்து அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23.12.2019 பிற்பகல் 12.00 மணியளவில் காட்பாடி காந்தி நகர் அனைவருக்கும் கல்வி இயக்க கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்து நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் எனவும், கூட்டத்திற்கு வரும் போது தாங்கள் பள்ளியில் இறுதியாக பெற்ற அங்கீகாரஆணை நகலையும் நிரந்தர அங்கீகாரமாயின் நிரந்தரஅங்கீகார ஆணை நகலையும் கொண்டுவருமாறு தெரிவிக்கப்படுகிறது.