16.12.2019
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு .
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு .
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்க இணைப்பில் உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் 20.12.2019 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (வி) லிட் , வேலூர் மண்டலம், ரங்காபுரம், வேலூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT