09.12.2019
அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தானியங்கி நாப்கின் எரியூட்டி இயந்திரம் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் 10.12.2019 மாலை 05.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT