09.12.2019 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைய வழியில் ( e - Certificate) மூவகைச் சான்று - 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச் சான்று/ வருமானச்சான்று / இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச் சான்றுகள் பெற்று வழங்குதல் சார்பாக, இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.