09.12.2019 அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மொழி வாரியாகவும், பாட வாரியகவும் EMIS இன் எண்ணிக்கைக்கு ஏற்ப உத்தேசப் பட்டியலினை நாளை மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரடியாக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT