06.12.2019 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2018 - 2019 மற்றும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டுகளில் சுகாதாரம், தன் சுத்தம், சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 09.12.2019 (திங்கட்கிழமை) மாலை 03.00 மணிக்குள் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT