04.12.2019 //மிக மிக அவசரம்//. அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
2019-2020 ஆம் கல்வியாண்டில் 6,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மூவகைச் சான்று பெற்று வழங்கிய விவரத்தை உடனடியாக இணைப்பில் உள்ள Online Sheet-ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள் அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. Online Sheet / ATTACHMENT