25.10.2019
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
டெங்கு விழிப்புணர்வு மற்றும் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சார்ந்த விவரம் , சென்னை -6 பள்ளிக்கல்வி இயக்கநர் அவர்களால் தெரிவித்துள்ள விவரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT.