24.10.2019
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அரசு ஆணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது ATTACHMENT.https://deotptr.files.wordpress.com/2019/10/a4-21459-2019-23-10-2019-g.o.1d-515-21-10-2019.pdf