23.10.2019 -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) முகவரிக்கு அனுப்பிவிட்டு பூர்த்தி செய்த படிவத்தினை, சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று 30.10.2019 அன்று மாலைக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்வி உதவித் தொகை பெற்று வழங்காத நிகழ்விற்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

(குறிப்பு : - 1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
2. தொகுப்பு படிவம் 3 நகல்கள்)