22.10.2019
அனைத்து அரசு /அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு /அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2019- 2020 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான CCE Records விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (EMIS Website) நாளை (23.10.2019 ) மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT