22.10.2019
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தீபாவளி நன்னாளில் சிறியவர்களும் , பெரியவர்களும் பட்டாசு பயன்படுத்தும் வேளையில் முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.கவனக்குறைவு காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், விபத்துக்கள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் இப்பொருள் சார்பாக சென்னை - 6 பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ATTCHMENT