14.10.2019 // மிக மிக அவசரம்// அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தை பின்பற்றி 15.10.2019 க்குள் உள்ளீடு செய்து முடித்திட அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT