13.10.2019
- 47ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி - அனைத்து வகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - 11.10.2019 அன்று திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்று முடிந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற இணைப்பில் உள்ள மாணவ / மாணவியர்களை ஒரு பொறுப்பு ஆசிரியருடன் முன்னேற்பாட்டின் பொருட்டு 14.10.2019
(திங்கள் கிழமை) பிற்பகல் 2.00 மணி அளவில் அறிவியல் கண்காட்சி பொருட்களுடன் வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
வேலூர் வருவாய் மாவட்ட அளவில் கண்காட்சி
நடைபெறும் இடம் மற்றும் நாள்
இடம் - அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்
நாள் - 15.10.2019 நேரம் - காலை 8.30 மணி அளவில்