04.10.2019
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
விழா முன்பணம் - 2019 - 2020 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லாதப் பணியாளர்களுக்கு விழா முன்பணம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இத்தொகையினை 31.03.2020 - க்குள் செலவினம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறது. இந்நிதி ஒதுக்கீட்டிலிருந்து 2019 - 2020 ம் நிதியாண்டில் கோரப்பட்டுள்ள விழா முன்பணம் தொகைகள் இவ்வாணை மூலம் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீட்டில் மீதம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு தகவல் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT