01.10.2019 அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு. ஆதிதிராவிடர் நலம் - இணையவழி கல்வி உதவித்தொகை - PRE MATRIC/ POST MARTIC -2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடகிருஸ்தவ (SCC) மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரம் இணைப்பிலுள்ள ONLINE SHEET - ல் 03.10.2019 மாலை 5 மணிக்குள் உள்ளீடு செய்யும்மாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT