Tuesday, 1 October 2019

01.10.2019

                    அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் , முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை , மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை  பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து வைத்திடுமாறும்,  மேலும் இணைப்பில் உள்ள படிவத்திணை பூர்த்தி செய்து ஆ3 பிரிவில் 05.10.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENTANNEXURE 1