19.07.2019 - மாநில நல்லாசிரியர் விருது 2018-2019ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்,இராதா கிருஷ்ணன் விருது 05.09.2019 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேர்வுக்கு இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் 26.07.2019 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்காள்ளப்படுகிறார்கள்.
ATTACHMENT -1
ATTACHMENT -2
ATTACHMENT -3
ATTACHMENT -1
ATTACHMENT -2
ATTACHMENT -3