18.07.2019 - தேர்வுகள் மிகவும் அவசரம் - அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த மார்ச் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தேர்வெழுதிய மாணவ/மாணவியர்களின் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்ற மாணவ/மாணவியர்களின் விவரங்களை இனவாரியாக இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் 22.07.2019 (திங்கட்கிழமை) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு