03.07.2019 - கல்வி உதவித் தொகை 2018-2019ஆம் கல்யிண்டிற்கான 6 ஆ ம் வகுப்பு வரை பயின்ற MBC மாணவிகளின் கல்வி உதவித்தொகை ECS மூலம் தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அப்பணத்தை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து பயனீட்டுச் சான்று (UTILISATION CERTIFICATE) மற்றும் அதற்குறிய Acquittance 2 நகல்களில் 08.07.2019-க்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment