26.06.2019 - அனைத்து பள்ளிகள் அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2019-2020
ஆம் ஆண்டிற்கான மாணவர்க எண்ணிக்கை EMIS - இன்
படி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் விலையில்லா பாடபுத்தகங்களையும் விலையில்லா நோட்டுப்
புத்தகங்களை பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதலாக பெறப்பட்டுள்ள பாடபுத்தகங்கள்/நோட்டுப்புத்தகங்களை மீளவும் பொன்னேரி,
அரசு மேல்நிலைப்பள்ளி, புத்தககிடங்கில் சேர்ப்பிக்குமாறு
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT