24.06.2019- அரசு உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மாவட்டக்கல்வி அலுவலரால் கடைசியாக ஆண்டாய்வு செய்யப்பட்ட விவரம் அளிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் 25.06.2019 மாலை 04.00 மணிக்குள் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT