03.05.2019 - தேர்வுகள் அவசரம்
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வுக் கால அட்டவனை மற்றும் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க 06.05.2019 (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் 10.05.2019 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT