03.05.2019 - மிக மிக அவரசம் உடன் நடவடிக்கை அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ/மாணவியர்களின் பெயர்கள் அனைத்தும் EMISல் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2018 - 2019 பயனாளியாக EMIS - இல் பதிவு செய்யப்பட்டு அதன் விவரத்தினை இன்று மாலை 5.00 க்குள் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது