03/04/2019 - நினைவூட்டல் -1 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளியில் பணியாற்றும் இளநிலை உதவியாளர், உதவியாளர், இருக்கைப்பணி கண்காணிப்பாளர்கள் மற்றும் கணகாணிப்பாளர்கள் சார்பான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.04.2019க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லை எனில் இன்மை அறிக்கை கண்டிப்பாக ஒப்படைக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு