25.03.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு BIOMETRIC ATTENDANCE SYSTEM சார்பான கூட்டம்
இடம் : - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
நாள் :- 27/03/2019 நேரம் :- மாலை 4.00 மணிக்கு
இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் கணினி இயக்கத் தெரிந்த நபர் ஒருவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து கூட்டத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT