22.03.2019 - இடைநிலை கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2019 - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
10ம் வகுப்பு இதர பாடங்களான உருது, தெலுங்கு, இந்தி, கன்னடம், பிரென்ச், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை 14-03-2019 மற்றும் 15-03-2019 ஆகிய நாட்களில் மொழித் தேர்வு எழுதிய மாணவர்கள் 23-03-2019 அன்று நடைபெறவுள்ள விருப்ப மொழி பாடங்களுக்கான தேர்வினை எழுத அனுமதி இல்லை எனவே சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இது சார்பான விவரத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.