28.03.2019 –பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டுப்பணி
2019 (மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்) - இணைப்பில் உள்ள திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை
சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை பத்தாம் வகுப்பு மைய மதிப்பீடுப்பணியில் பணியாற்றும்
பொருட்டு விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்துவகை உயர்நிலை/மேல்நிலை/நிதியுதவிப்
பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(குறிப்பு: இணைப்பில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்கள் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் அவர்களும் 01.04.2019 காலை 08.30 மணிக்கு திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடம்: தமிழ், கணிதம், அறிவியல்
& சமூக அறிவியல் – 2006க்கு முன் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் (CE
& SO) மற்றும் ஆங்கில பாடத்திற்கு 2008-க்கு
முன் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் (CE & SO)).
வ
எண்
|
ஆசிரியர்கள் விவரங்கள்
|
மைய மதிப்பீட்டு
மையத்திற்கு வருகை புரிய வேண்டிய நேரம் மற்றும் நாள்
|
1.
|
CE/SO (இணைப்பில் உள்ளவாறு ஆசிரியர்கள் பாடவாரியாக)
|
01.04.2019 அன்று காலை 08.30 மணிக்கு
|
2.
|
01.04.2019 காலை 08.30 மணிக்கு
|
|
3.
|
AE (இணைப்பில்
உள்ளவாறு பாடவாரியாக)
|
02.04.2019 காலை 08.00 மணிக்கு
|