28.03.2019 - அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி இன்றே (28.03.2019) உடனடியாக http://emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து மென்நகல் ஒப்புகையினை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஓர் நகலும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஓர் நகலும் 05.04.2019ற்குள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT