04.03.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு - நடைப்பெற்று கொண்டிருக்கும் பொதுத்தேர்வுகள் மாணக்கர்களின் வருகை பதிவுகளை கீழ்கண்டவாறு வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் அல்லது திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்குள் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. தேர்வு மைய எண்:
2. தேர்வு மையத்தின் பெயர்:
3. மாணாக்கர்களின் பாடவாரியாக வருகை பதிவு (ஆண் + பெண்) வாரியாக
SUBJECT ALLOTTED PRESENT ABSENTBOYS + GIRLS= TOTAL BOYS + GIRLS= TOTAL BOYS + GIRLS= TOTAL
தொலைபேசி எண்: 04179 -221197
கைபேசி எண் : 9385202314
வினாத்தாள் கட்டுகாப்பாளர்களின் கைபேசி எண்: 9486938524, 9443035399