Monday, 4 March 2019

04.03.2019 -அரசு /நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  -
 ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை SC,ST, SCC  மாணாக்கர்களுக்கு பெற்றுத்தர இணையவழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (RENEWED APPLICATIONS) இணைய வழியில் சமர்பிக்க (Submit) 05.03.2019க்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.