25.02.2019 - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டின் 6-ஆம் வகுப்பு MBC மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைகள் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது. இத்தொகையினை நேரிடையாக பள்ளித் தலைமை ஆசிரியரின் வங்கிக் கணக்கிற்கு ECS மூலம் அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்காணும் விபரங்களுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலினையும் இணைத்து 27.02.2019க்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு இணைப்பில் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
வேண்டும் தகவல்கள்1.தலைமை ஆசிரியர் பெயரில் உள்ள
வங்கிக் கணக்கு எண் (Account Number) :
2.வங்கிக் கிளையின் பெயர் :
3.வங்கிக் கிணையின் IFSC கோடு எண் :
4.வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் :
(கணக்கு எண் அறியும் பொருட்டு)