25.02.2019 -அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிமெட்ரிக் பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
EMIS- வருகைப் பதிவேட்டை(Attendance) பதிவு செய்யாத பள்ளிகளின் சதவீதம் இன்றுவரை குறைக்கப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கது எனவே EMIS- வருகைப் பதிவேட்டை(Attendance) நாளை (26.02.2019) -க்குள் நடைமுறைப்படுத்தி அதன் விவரத்தை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு உடன் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.