18.02.2019 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி
2019 - அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 சார்பாக அறிவியல் பாட செய்முறைத்தேர்வு புறத்தேர்வாளர்கள் நியமனம் தொடர்பாக ஆயத்தக்கூட்டம் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19.02.2019 நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.