11.02.2019 - ஆதிதிராவிடர் நலம் - இணையவழி கல்வி உதவித் தொகை 2018-2019 ஆம் ஆண்டிற்கான பீரீமெட்ரிக் (9th & 10th) போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித் தொகை SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர Onlineல் உடனடியாக Renewal பணியினை விரைந்து செய்து முடிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT