Thursday, 24 January 2019

24.01.2019 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 
EMIS -  கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை - இணையதளத்தில் பதிவு செய்தல் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் பணியினை விரைந்து முடித்திட  வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment