Sunday, 6 January 2019

07.01.2019 - தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 

இடம் :- அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 
நாள் : 08.01.2019     நேரம் : 11.00 முற்பகல்

கூட்டப்பொருள் 

 1.PTA - 5%  (2018-19 - ஆம் ஆண்டுக்கு செலுத்தாத பள்ளிகள் மட்டும்) செலுத்த வேண்டும்.
2.அறிவியல் கண்காட்சி கட்டணம் (2018-19 -ஆம் ஆண்டிற்கு)  செலுத்தாத பள்ளிகள் செலுத்த வேண்டும்
3.பெண்கல்வி ஊக்கத் தொகை விண்ணப்பித்த விவரம் (9-ஆம் வகுப்பு) 
 4.மூன்றாம் பருவ பாடநூல்கள் பெற்று வழங்கியமைக்கான பயனீட்டுச சான்றிதழ். Attachment 
5.PTA -  வினா வங்கி பாடப்புத்தகங்கள்  தவறாமல் பெறாத பள்ளிகள் உரிய தொகை செலுத்தி புத்தகங்கள் பெற்றுச் செல்ல வேண்டும்.
6.தேர்வு மைய தலைமையாசிரியர்கள் இணைப்பு பள்ளிகள்  விவரங்கள் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க தெரிவித்தல் மற்றும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணாக்கர்களின் விவரங்கள் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  Attachment  
7.CUG கட்டணம் செலுத்தாத பள்ளிகள் உரிய வங்கி வரைவோலை  செலுத்திய  கீழ் காண் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள்  செலுத்த வேண்டும்.
1.புதுபேட்டை (ம) 2. ஜோலார்பேட்டை (ம) 3.மடவாளம் (ஆ) 4.திருப்பத்தூர் (ஆ) 5.குரும்பேரி 6.கொரட்டி 7.வக்கணம்பட்டி 8.வெள்ளக்குட்டை 9. பெரிய கண்ணாலப்பட்டி  10 .கெஜல்நாயக்கன்பட்டி 11. பால்நாங்குப்பம் 12. பூங்குளம் 13.நிமியம்பட்டு 14.விசமங்கலம் 15.மேரிஇமாகுலேட், திருப்பத்தூர் 16.தொன்போஸ்கோ, ஜோலார்பேட்டை 17.அச்சமங்கலம் 18.கும்மிடிக்கான்பட்டி 19.தோரணம்பதி 20.பெரியகரம் 21.மலைரெட்டியூர் 22.ஆதியூர் 23.சந்திரபுரம் 24.திரியாலம் 25.சின்னகமியம்பட்டு 26மதணாஞ்சேரி 27. அங்கநாதவலசை 28.கிழக்குபதனவாடி 29.வேட்டப்பட்டு 30 புலியூர் 31.அருந்ததியர்காலனி 32.ஜம்மனபுதூர் பூங்குளம் 33. கொடுமாம்பள்ளி 34.பெருமாபட்டு 35. நிம்மியம்பட்டு. 36 அரசு பூங்கா, 37.குட்வீல், திருப்பத்தூர்  38. Holy Cross                     39. செப்பர்ட் 40 விவேகானந்தா, வெள்ளக்குட்டை 41. இந்தியன் மார்டன், கசிநாயக்கன்பட்டி