07.01.2019 - விளையாட்டுப் போட்டிகள் - வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டிகள், இணைப்பில் கண்டுள்ளவாறு வட்டார அளவில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. தகுதிவாய்ந்த மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாணவர்களை அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாய் தலைமை ஆசிரியர்/உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment