21.12.2018 - தணிக்கை - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு கோவை தணிக்கை கூட்டமர்வு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 27.12.2018 அன்று நடை பெறவுள்ளது. இக் கூட்டமர்வில் நீண்ட காலமாக நிவர்த்திக்கப்படாமல் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளை முழுவதுமாக நீக்கம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment