14.12.2018 - நினைவூட்டல் :- 1 தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி சார்பான நிலம் கல்வித்துறையின் கீழ் கொணர தமிழ்நிலம் என பாகுபாடு செய்வது தொடர்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 10.12.2018 அன்று இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் முத்திரை, கையொப்பத்துடன் இரு நகல்களில் இவ்வலுவலக த்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது இந்நாள் வரையில் கீழ் காண் பள்ளிகள் சமர்ப்பிக்கப்படவில்லை 17.12.2018 அன்று காலை 10.00 மணிக்கு ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
ஒப்படைக்காத பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகள் :-
1. வெங்களாபுரம் 2. அண்ணான்டபட்டி 3. ஜம்மனபுதூர் பூங்குளம் 4.மலைரெட்டியூர் 5. கொத்தக்கோட்டை
6. கணவாய்புதூர் 7. புத்தகரம் 8.பாரண்டப்பள்ளி 9.நெக்குந்தி 10. அசோக்நகர் 11.மண்டலவாடி குன்னத்தூர் 12.கோணாப்பட்டு
மேல்நிலைப்பள்ளிகள் :-
1.கெஜல்நாயக்கன் பட்டி (ம) 2.குரும்பேரி 3. பேராம்பட்டு 4.மடவாளம் (ஆ) 5.மடவாளம் (ம) 6.பொம்மிகுப்பம் 7.மிட்டூர் 8.மீனாட்சி, திருப்பத்தூர் 9.நிம்மியம்பட்டு 10. புதுபேட்டை (ம) 11. ஜோலார்பேட்டை (ம) 12. பொன்னேரி 13தாமலேரிமுத்தூர் 14.அத்தனாவூர் 15. ஜெயபுரம் 16.கேத்தாண்டபட்டி