29.11.2018 -தேர்வுகள் அவசரம் - அனைத்து (NMMS) தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 01.12.2018 அன்று நடைபெற இருந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைக்கானத் தேர்வு (NMMS), அண்மையில் வீசிய " கஜா" புயலால் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 15.12.2018 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.