29.11.2018 - தேர்தல் அவசரம் - இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளித்த தேர்தல் சார்பான படிவத்தினை ஆராய்ந்து குறைகள் கண்டறியப்பட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் 4 நாட்களாக தெரிவித்தும் இந்நாள் வரை குறைகள் களைந்து மீள வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்காதது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் எனவே இன்று மாலை 5.00 மணிக்குள் தேர்தல் சார்பான படிவத்தினை நேரில் தனி நபர் மூலம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறின் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. Attachment