15.11.2018 - 2018-19 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் ஆதார் எண் பெற்றிருக்கும் விவரம் குறித்து இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (16.11.2018) மாலை 5 மணிக்குள் deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - இணைப்பு படிவம்