15.11.2018 -மிக மிக அவசரம் தனிகவனம் விலையில்லா பாடநூல்கள் -2019-2020ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகள் உத்தேச தேவைப்பட்டியல் 16.11.2018 க்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக ஆ3 பிரிவில் மூன்று நகல்களில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. Attachment