08.09.2020 அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
INSPIRE AWARD - 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க - மானக் அறிவியல் ஆய்வு விருதிற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் இணைய தளத்தில் 30.09.2020 க்குள் பதிவு செய்திட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT-1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3