Thursday, 5 December 2019

05.12.2019 - தேர்வுகள் - அவசரம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - அனைத்து வகை பள்ளிகளிடமிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளார்களின் விவரங்கள் (EBS Form) கீழ்கூறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் சமர்பிக்க அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1.Attachment  2. EBS Forms

EBS படிவங்கள் ஒப்படைக்க வேண்டிய பள்ளிகளின் விவரங்கள்
நாள் மற்றும் நேரம்
அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகள்
09.12.2019 காலை 11.00 மணிக்குள்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள்
09.12.2019 மாலை 03.00 மணிக்குள்
அரசு நிதியுதவிப்பள்ளிகள்/ சுயநிதியுதவி/மெட்ரிக் பள்ளிகள்
10.12.2019 காலை 10.30 மணிக்குள்

Wednesday, 4 December 2019

05.12.2019    //மிக மிக அவசரம் //அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 03.12.2019  மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில்தனிநபர் மூலம் ஒப்படைக்க  தெரிவிக்கப்பட்டது ஆனால் இந்நாள் வரை கீழ்கண்ட பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படாததால் தொகுப்பு அறிக்கை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே, கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

உயர்நிலைப்பள்ளிகள் 

1 . வெங்களாபுரம்
2. பெரிய குரும்பதெரு
3 . அக்ராகரம்
4 . நெக்குந்தி

மேல்நிலைப்பள்ளிகள்

1 . நத்தம்
2. பெரியகண்ணாலப்பட்டி
3 . மடவாளம் ஆண்கள்
4 . வடுகமுத்தம்பட்டி
5 . பால்நாங்குப்பம்
6 . பூங்குளம்
7 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்காயம்
8 . வெள்ளக்குட்டை.
9 . நிம்மியம்பட்டு
10 . அரசு மேல்நிலைப்பள்ளி மகளிர் புதுப்பேட்டை
11 . பொன்னேரி
12 . ஜெயபுரம்
13 . கேத்தாண்டப்பட்டி 


05.12.2019  அனைத்து அரசு  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி  - 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு வட்டாரத்திற்கு மூன்று ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார கருத்தாளர்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி 06.12.2019 வெள்ளிக்கிழமை அன்று வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பயிற்சியின் போது மதிய உணவு வழங்கப்படும். 

பயிற்சிக்கான கூடுதல் விவரங்களுக்கு திரு.இரா.சரவணன் விரிவுரையாளர் கைப்பேசி எண். 8903748855 

திருப்பத்தூர் ஒன்றியம்

திருவாளர்கள்

1. ஜாஸ்மின் சீலியா ப.ஆ  அ.ஆ.மே.நி.ப.மடவாளம்.
2. ஜி.தாரணி ப.ஆ. அ.உ.நி.பள்ளி என்.எம்.கோவில்.
3. எம்.பிருந்தா ப.ஆ.  மீனாட்சி அ.ம.மே.நி.ப.திருப்பத்தூர்.

ஜோலார்பேட்டை ஒன்றியம்

1. கே.லீனா ப.ஆ.  அ.ம.மே.நி.ப.புதுப்பேட்டை
2. எம்.நித்யா ப.ஆ.  அ.மே.நி.ப. பொன்னேரி.
3. ஆர்.ஜெயமதி ப.ஆ.  அ.மே.நி.ப. வக்கனம்பட்டி.

கந்திலி ஒன்றியம்

1. எம்.மோகன லட்சமி ப.ஆ.  அ.ம.மே.ப.கெஜல்நாயக்கன்பட்டி
2. எம்.வெங்கடேசன் ப.ஆ.  அ.மே.நி.ப. நத்தம்
3. கே.சுரேஷ்குமார் ப.ஆ.  அ.மே.நி.ப. கொரட்டி.

ஆலங்காயம் ஒன்றியம்

1. சி. சேகர் ப.ஆ.  அ.ஆ.மே.நி. ப ஆலங்காயம்.
2. எம்.தீர்த்தகிரி ப.ஆ.  அ.மே.நி. ப. வெள்ளக்குட்டை
3. ஏ.டி.கார்த்திகா ப.ஆ.  அ.உ.ப மதனாஞ்சேரி.

     மேற்கண்ட ஆசிரியர்கள் எவரேனும் மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்றிருந்தால் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
04.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு -  மார்ச் 2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணாக்கர்கள் ஏற்கனவே மேல்நிலை (மார்ச் 2019-ல்) முதலாமாண்டு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற (+1 Arrears) பாடங்களை மீண்டும் தேர்வெழுத தேர்வுக்கட்டணம் தலைமையாசிரியர்கள் வழியாக செலுத்துவதற்கான இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
04.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் - மார்ச் 2019 ஆம் ஆண்டில் +1 தேர்விற்குப்பின் பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணாக்கர்களுக்கு +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கினங்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Tuesday, 3 December 2019

04.12.2019  //மிக மிக அவசரம்//. அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்ள் கவனத்திற்கு 

2019-2020 ஆம் கல்வியாண்டில் 6,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மூவகைச் சான்று பெற்று வழங்கிய விவரத்தை உடனடியாக இணைப்பில் உள்ள Online Sheet-ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறதுமேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள் 5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. Online Sheet / ATTACHMENT
03.12.2019  - மிக அவசரம் - வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நாளை 04.12.2019 காலையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/குறுவளமைய தலைமை ஆசிரியர்கள்/குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள்/வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)/வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் EMIS ஒருங்கிணைப்பாளர்கள்/BIO METRIC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும்  தமிழ் மற்றும் வரலாறு/சமூக அறிவியல் பட்டாதாரி ஆசிரியர்கள்/தமிழ்/வேதியியல்/வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் மற்றும் தமிழ் மற்றும் வரலாறு/சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்/ தமிழ்/வேதியியல்/வணிகவியல்முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் விவரங்கள்
நாள் மற்றும் நேரம்
தமிழ் மற்றும் வரலாறு/சமூக அறிவியல் பட்டாதாரி ஆசிரியர்கள்

04.12.2019 காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையில்
தமிழ்/வேதியியல்/வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறுவளமைய தலைமை ஆசிரியர்கள்/குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள்/வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)/வட்டார கல்வி அலுவலர்கள்/EMIS ஒருங்கிணைப்பாளர்கள் /BIO METRIC ஒருங்கிணைப்பாளர்கள்
04.12.2019 காலை 11.00 மணி முதல்
இடம் : ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்

03.12.2019  அனைத்து அரசு /அரசு நிதியுதவி பள்ளி   தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை  சாா்பான விவரங்கள் இணைப்பில் உள்ள ONLINE SHEET - இல் இன்று மாலை 04.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. Attachment

Monday, 2 December 2019

03.12.2019  அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

இன்று 03.12.2019 திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், குறுவளமைய தலைமை ஆசிரியர்கள், குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் EMIS ஒருங்கிணைப்பாளர்கள், BIO METRIC ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டமானது  நிர்வாக காரணத்தினால் நாளை 04.12.2019  (புதன்கிழமை) மாலை  03.00 மணிக்கும் மற்றும் தமிழ்/வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள்/தமிழ் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாலை 04.00 மணிக்கும் நடைபெறும் என அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டப் பொருள் குறித்த தகவல்கள் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
03.12.2019  அனைத்து வகை பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு,


இன்று 03.12.2019 (செவ்வாய் கிழமை) பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர் கூட்டத்திற்கு  கீழ் காண் தகவல்களை எடுத்து வர அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

1. முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரம் அனுப்பிய நகல் (இது வரை அளிக்காத பள்ளிகள் மட்டும்)

2. 03.12.2019 அன்றைய நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.

3. 02.12.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலக மின்னஞ்சலில் (Website) கோரிய உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விவரம் கண்டிப்பாக இன்றே ஒப்படைக்க வேண்டும். 

4. PTA  5 %  செலுத்தாத பள்ளிகள் மற்றும் PTA இணைப்பு கட்டணம் செய்தி சந்தா செலுத்தாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 5. 2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான காலணி, புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி மற்றும் காலுறை, மாணவர்களுக்கு பெற்று  வழங்கியமைக்கான பயனீட்டு சான்று வழங்காத தலைமை ஆசிரியர்கள் இன்று ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

6. VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் மற்றும் Time Scale பணியாளர்கள் பணிபுரியும் பள்ளிகள் தவிர்த்து துப்புரவாளர் இல்லாத பள்ளிகளின் கருத்துருக்கள் இரண்டு நகல்களில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

7. ஆசிரியர் /ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் EMIS - ல் Photo Update செய்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 2 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (குறிப்பு : ஏற்கனவே அனுப்பிய பள்ளிகள் தவிர்த்து) 

8. தேர்தல் - 2019 உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் மற்றும் பணியாளர்களின் விவரம் உரிய படிவத்தில் எடுத்துவரக் கோருதல் (குறிப்பு : ஏற்கனவே அனுப்பிய பள்ளிகள் தவிர்த்து) 
03.12.2019 - //29.11.2019-அன்றைய வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரின் உத்தரவின் படி // அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/குறுவள மைய தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு  - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் EMIS  ஒருங்கிணைப்பாளர்கள் , BIO METRIC ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று 03.12.2019 (செவ்வாய் கிழமை) பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளமையால் மேற்காண் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT 
முக்கிய குறிப்பு:- தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்று 03.12.2019 மாலை 04.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெறவுள்ளதால் 10 ஆம் வகுப்பு போதிக்கும் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு போதிக்கும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
கூட்டப்பொருள்
1 . STUDENT / TEACHER ATTENDANCE REVIEW
2 . INSPECTION / VISITS REVIEW
3 . BIO METRIC REVIEW
4 .  விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கிய  விவரம்
5 . குடிநீர் வசதி
6 . CRC மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரம் 
7 . VPRC  மூலம் பெறப்பட்ட / பெறப்படாத உழைப்பூதியம்/சார்பான விவரங்கள் 
8 . பள்ளி  அங்கீகாரம் நிலுவை சார்பான விவரங்கள் 
9 . பொதுத் தேர்வுகள் முன் நடவடிக்கை 
10 . கட்டிட வசதி சார்பான விவரங்கள்
11. துப்புரவாளர் இல்லாத பள்ளிகளின் கருத்துருக்கள்  இரண்டு நகல்களில் (VPRC  மூலம் நியமனம் செய்யப்பட்ட/ TIME SCALE பணியாளர்கள்  பணிபுரியும்  பள்ளிகள் தவிர்த்து, கருத்துருக்கள் சார்ந்த குருவளமைய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)
12. தேர்ச்சி அறிக்கை (10ஆம்/11ஆம்/12ஆம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் 2018-19 மற்றும் காலாண்டுத்தேர்வு 2019-2020.
02.12.2019
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
03.11.2019 அன்று நடைபெற்று முடிந்த நவம்பர் 2019 தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) - இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதை . தெரிவித்தல் சார்பு  ATTACHMENT 
02.12.2019    //மிக மிக அவசரம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 03.12.2019  மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில்தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Sunday, 1 December 2019

02.12.2019
 அனைத்து குறுவள மைய தலைமையாசிரியர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு
//29.11.2019  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரின் உத்தரவின் படி //
குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டாரக் கல்வி அலுவலர்கள மற்றும் EMIS  ஒருங்கிணைப்பாளர்கள் , BIO METRIC ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வருகின்ற 03.12.2019 செவ்வாய் கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளமையால் மேற்காண் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறதுATTACHMENT 
கூட்டப்பொருள்
1 . STUDENT / TEACHER ATTENDANCE REVIEW
2 . INSPECTION / VISITS REVIEW
3 . BIO METRIC REVIEW
4 .  விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கிய  விவரம்
5 . குடிநீர் வசதி
6 . CRC மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரம் 
7 . VPRC  மூலம் பெறப்பட்ட / பெறப்படாத உழைப்பூதியம்/சார்பான விவரங்கள் 
8 . பள்ளி  அங்கீகாரம் நிலுவை சார்பான விவரங்கள் 
9 . பொதுத் தேர்வுகள் முன் நடவடிக்கை 
10 . கட்டிட வசதி சார்பான விவரங்கள்
11. துப்புரவாளர் இல்லாத பள்ளிகளின் கருத்துருக்கள்  இரண்டு நகல்களில் (VPRC  மூலம் நியமனம் செய்யப்பட்ட/ TIME SCALE பணியாளர்கள்  பணிபுரியும்  பள்ளிகள் தவிர்த்து, கருத்துருக்கள் சார்ந்த குருவளமைய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ) 

Saturday, 30 November 2019

30.11.2019 - தேர்வுகள் - தனிகவனம் - NMMS தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளார்கள் கவனத்திற்கு - 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள NMMS 2019 தேர்வுக்கான முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு  தெரிவிக்கலாகிறது. Attachment மற்றும் தேர்வுமைய படிவங்கள் (Forms).

Friday, 29 November 2019

29/11/2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் விலையில்லா நலத்திட்டங்களான காலணி, புத்தகபை , கணித உபகரணப்பெட்டி , கால்உறை பெற்று மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டு சான்று கோரப்பட்டு இருந்தது . ஆனால் இன்நாள் வரை  கீழ்கண்ட பள்ளிகள் வழங்கப்படவில்லை .   அப்பள்ளிகள் மாநில  தணிக்கைக்கு உட்படும்போது பயனீட்டு சான்று வழங்காத பள்ளிகள் அதற்குன்டான  பணம் செலுத்தவேண்டி வரும் என தெரிவிக்கலாகிறது. எனவே, கீழ்கண்ட பள்ளிகள் பயனீட்டு சான்றினை 02.12.2019 அன்று  இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
உயர்நிலைப்பள்ளிகள் 
1. ADW  ஜடையனூர்
2. அண்ணான்டப்பட்டி
3 . NM கோயில் 
4 . சந்திரபுரம் 
5. அக்ராகரம்
6 . சின்னகம்மியம்பட்டு
7 . கோணப்பட்டு
8. குண்ணத்தூர்
9 . நெல்லிவாசல்
10 . பெரிய குரும்பர்தெரு
11 . மலைரெட்டியூர்
12. மதணாஞ்சேரி
13 . நிம்மியம்பட்டு
14 . பி.நாயக்கனூர்
15. மண்டலநாயனகுண்டா
16 . வெங்கலாபுரம்
17. தோரனம்பதி
18 . ஆதியூர்
19. சின்னமூக்கணூர்
மேல்நிலைப்பள்ளிகள் 
1. ஆண்டியப்பனூர்
2 . பொம்மிகுப்பம்
3 . மிட்டூர்
4 . வடுகமுத்தம்பட்டி
4 .  பெண்கள் திருப்பத்தூர்
5 . டோன்மிக்சாவியோ
6 . மேரி இமாக்குலேட்
7 .  உபைபாஸ் பெண்கள்
8 . உஸ்மாணியா
9 . பொன்னேரி
10 . கேத்தாண்டப்பட்டி
11. டான்பாஸ்கோ ஜோலார்பேட்டை
12 . சென்ட் சார்லஸ் அத்தனாவூர்
13 . நத்தம் 
14 . வெள்ளக்குட்டை 
15 . கிரிசமுத்திரம் 
16 . புதூர் நாடு வனத்துறை
17 . கசிநாயக்கன்பட்டி 

29.11.2019    / மிக அவசரம் /  தனி கவனம் /
அரசு /அரசு உதவிபெறும்  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


சிறுபான்மையினர் நலம் - பள்ளிப்படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2019- 2020 -  ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - NSP  இணையதளம் மூலமாக விண்ணப்பித்த மாணவ / மாணவர்களின் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்  30.11.2019 க்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT
29.11.2019     // நினைவூட்டல் - 02 //  அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து 2 நகல்களுடன் உடனடியாக இன்று 29.11.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சி.ஆர்.சி மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

29.11.2019   அனைத்து  அரசு  / அரசு நிதியுதவி / உயர் /மேல்நிலை /   பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் CPS MISSING CREDIT இருந்தால் உடனடியாக  02.12.2019  அன்று மாலைக்குள் முடித்து அதற்கான சான்றினை திருப்பத்தூர் சார்நிலை கருவூலகத்தில் சமர்ப்பித்து விட்டு  அதன் நகலினை இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் இவை சார்ந்து ஏற்படும் கால தாமதத்திற்கு சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி  தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

Thursday, 28 November 2019

29.11.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையினை (PUBLIC EXAM TIME TABLE) மாணவ/மாணவிகளுக்கு தெரியப்படுத்த கோருதல் - சார்பாக. Attachment