Tuesday, 12 November 2019

13.11.2019 

நூலக இருப்பு மற்றும் பொறுப்பாசிரியர் விவரங்கள்  இதுவரை வராத பள்ளிகள்  விவரம் 

1. அரசு  உயர்நிலைப்பள்ளி வெங்கலாபுரம் 
2 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம்.
3 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம்
4 . அரசு மேல்நிலைப்பள்ளி மிட்டூர்
5 . அரசு மேல்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம்
 6 . அரசு  உயர்நிலைப்பள்ளி பெருமாப்பட்டு
7 . தோமினிக்சேவியோ மேல் நிலைப்பள்ளி திருப்பத்தூர்
8 . உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்
9 .  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்காயம்
10 . அரசு  உயர்நிலைப்பள்ளி சின்னமூக்கனூர்
11 . அரசு மேல்நிலைப்பள்ளி பொன்னேரி
12 . அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர், ஏலகிரி
 மேற்கண்ட பள்ளிகலிருந்து இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் தகவல்களை ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
13.11.2019  அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி  விலையில்லா மடிகணினி, புத்தகப்பை, கணிதஉபகரணப்பெட்டி, மற்றும் மிதிவண்டி 2010-2011 முதல் 2019 - 2020 முடிய பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய விவரம் சார்ந்த மனுதாரருக்கு அனுப்புமாறும் மேலும் அனுப்பிய நகல் ஒன்றினை இவ்வலுவலகத்தில் ஆ3 பிரிவில் 18.11.2019 க்கு முன்பாக வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
13.11.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll)  EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுகட்டணம் செலுத்துதல் குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். 1. Attachment 2. Applying procedure 3. Differently Abled con.
13.11.2019
  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 குழுந்தைகள் தினம் - உறுதிமொழி - குழுந்தைகள் தினத்தன்று (14.11.2019) குழுந்தைகளுக்கு இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அன்பு மடலில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றவும், இறைவணக்கத்தின் போது    "சைல்டுலைன் 1098" உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதன் விவரத்தினை புகைப்படத்துடன் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  ATTACHMENT
12.11.2019  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

அடிப்படை வசதிகள்:  அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதி குடிநீர் வசதி, மின்சார வசதி, சுற்றுசுவர் கட்டிட பழுது மற்றும் ஏணைய பணிகள் ஏதேனும் இருப்பின் அதன் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து PHOTO  ஆதாரத்துடன் 15.11.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT

Monday, 11 November 2019


12.11.2019    // தேர்தல் அவசரம் //  தனிகவனம் //

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் பணி நியமனம் தொடர்பான படிவம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. படிவத்தை தனிநபர் மூலம் பெற்றுச்சென்று உரிய பதிவுகள் மேற்கொண்டு இன்றே அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவி்க்கலாகிறது. தேர்தல் பணி அவசரம் என்பதால் தலைமை ஆசிரியர்கள் தனகவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.    

11.11.2019
பள்ளி கல்வி இணை இயக்குநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க வழக்கொழிந்த பாடநூல்கள் பிரித்து கணக்கிடும் பணியினை  விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு  மாற்றுப்பணி பணியாளர் பெயர் பட்டியல்  07.11.2019 அன்று மாலை மாவட்டக்கல்வி அலுவலக இணையதளத்தில்  வெளியிடப்பட்டது.  இப்பட்டியலில் உள்ள பணியாளர்களில்   இதுவரை கலந்து கொள்ளவில்லை . கலந்து கொள்ளாமைக்கான   விளக்க கடிதத்துடன்        நாளை       (12. 11.2019) காலை 9.30 மணிக்கு  மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சந்திக்குமாறு     கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 மாற்றுப்பணியேற்க வருகை தராத பணியாளர்களின் பட்டியல் 
இரவு காவலர்கள் 

1R.THIRUPATHYNIGHT WATCHMAN.NATHAM
2S.VINAYAGAMNIGHT WATCHMAN.KODUMAMPALLI
3M.T.BALAJINIGHT WATCHMAN.CHINNAKAMMIAMPATTU
4A.ABPLENIGHT WATCHMAN.KURUMBERI
5V.RAVISANTHAKUMARNIGHTWATCHMAN,KOTHAKOTTAI
6G.GOPINATHNIGHTWATCHMAN,GBHSS PUDUPETTAI
7P.LOKESHWARANNIGHTWATCHMAN.MALLAPALLI
8S.NANDAKUMARNIGHTWATCHMAN CHANDIRAPURAM
ஆய்வக உதவியாளர் 
9K.JAYAMOHANLAB,ASST.KETHANDAPATTI

10N.CHIRANJEEVILABASST KOTHAKOTTAI

11V.RAMESHGBHSS ALANGAYAM

 துப்புரவளர்
12K.RAMESHSCAVENGER.ANNANDAPATTI
13S.VENKATESAN SCAVENGER .MITTUR
 பதிவு எழுத்தர்
14SYED IMTHIAS AHAMEDRECORD CLERK .GGHSS.ALANGAYAM
15M.SARAVANANRECORD CLERK .GBHSS.ALANGAYAM
11.11.2019
 அனைத்து  வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவ / மாணவியர்கள்  - " பெரியார் 1000 வினா விடைப்  போட்டி" நவம்பர் 2019 ல் நடைபெறுவதில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் பெயரினை  பட்டியலிட்டு 12.11.2019 மாலைக்குள் வேலூர் முதன்மைக் கல்வி ஆலுவலருக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 
11.11.2019    // தேர்தல் அவசரம் //  தனிகவனம் //
அனைத்து  வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் பணி நியமனம் தொடர்பான படிவம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே,  நாளை காலை 10.00 மணிக்கு அனைத்து   மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்   நேரில்   பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும். பிரைமரி / நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தங்கள்  ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. 

Sunday, 10 November 2019

11.11.2019
அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
நூலக இருப்பு மற்றும் பொறுப்பாசிரியர் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து   தனிநபர் மூலம் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை  39 பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து  விவரங்கள் பெறப்படாத காரணத்தினால் தொகுப்பு அறிக்கை வேலூர் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு  அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே,  மேற்காணும் விவரங்கள் அனுப்பாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று  (11.11.2019 ) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்    ATTACHMENT
11.11.2019
  அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி / உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  சாரண , சாரணிய ஆசிரியர்கள் கூட்டம் 15.11.2019 வெள்ளிக்கிழமை மாலை 02.00 மணிக்கு  திருப்பத்தூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT

Saturday, 9 November 2019

09.11.2019    அவசரம் // தனிகவனம் //
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
உள்ளாட்சி தேர்தல் சார்பான  படிவம் 2019 - 2020   திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்து வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது  சில பள்ளிகள் மட்டுமே  படிவம் ஒப்படைத்துள்ளனர். படிவம் ஒப்படைக்காத பள்ளிகள் 09.11.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில்  ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும்  இதுவரை  இணைப்பில் உள்ள பள்ளியின் பெயருக்கெதிரே எண்ணிக்கை குறிப்பிட்டுள்ள பள்ளிகள் மட்டுமே படிவத்தினை ஒப்படைத்துள்ளனர். தேர்தல் சார்பான படிவம் ஒப்படைக்காத பள்ளிகளால் மாவட்டக்கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அனுப்ப இயலாத நிலை உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் , இது பள்ளி தலைமை ஆசிரயரின் மெத்தனத்தை காட்டுகிறது. எனவே இன்று மாலை 05.30 மணிக்குள் படிவத்தினை நேரில் ஒப்படைக்கமாறு மீண்டும் கண்டிப்புடன் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT 
09.11.2019
  அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 
 பரிசு - பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான  July     திங்கள் 15 ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க உரிய கருத்துருக்கள் 13.11.2019  அன்று மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 
09.11.2019  அனைத்து வகை உயர் / மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக்  முதல்வர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.


பள்ளிக்கல்வி - குழந்தைகள் தினம் - பெற்றோர்கள் 14.11.2019 அன்று மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்கள் செல்லிடபேசி (Mobile No) அணைத்து விட்டு (Switch off)  - தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு - பெற்றோர் குழந்தைகள் உறவு மேம்பட செய்தல் - சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளின் படி மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் செயல்பட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.  ATTACHMENT - 1   ATTACHMENT - 2 

Friday, 8 November 2019

09.11.2019     // தனிகவனம் //    மிக மிக அவசரம் //
 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15.11.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், பள்ளி நிலையில் (Institute Level) ல்  verification   செய்து  மாவட்ட அளவிற்கு (District Level ) பரிந்துரை செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT  ATTACHMENT
09.11.2019 - தேர்வுகள் - தனி கவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - மாணாக்கர்களுக்கான தேர்வு கட்டணத்தினை தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் ஆன்லைன் வழியாக செலுத்த 06.11.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூடுதல் தகவல் தெரிவித்தல் சார்பாக. 1.Attachment 2. Forms 
08.11.2019
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
உள்ளாட்சி தேர்தல் சார்பான  படிவம் 2019 - 2020   திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  வழங்க சொல்லி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது . அனால் இது வரை சில பள்ளிகள் மட்டுமே வழங்கி உள்ளனர் .  படிவம் அளிக்காத பள்ளிகள் நாளை (09.11.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில்  கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே மாவட்ட ஆட்சியரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என  தெரிவிக்கலாகிறது. 
08.11.2019 - நினைவூட்டல் -1 - தேர்வுகள் - தனிகவனம் - மைய மதிப்பீட்டு பணி - இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - பத்தாம் வகுப்பு பாடங்களை போதிக்கும் பாடவாரியான இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் (BT ASST) எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.11.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு 30.10.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது, இணைப்பில் உள்ள பள்ளிகள் இந்நாள்வரையில் ஒப்படைக்காமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாக உள்ளது, எனவே இணைப்பில் உள்ள பள்ளிகள் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை (பத்தாம் வகுப்பு பாடங்களை போதிக்கும் பாடவாரியான இரண்டாண்டு அனுபவமுள்ள) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இருநகல்களில் 09.11.2019 காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். Attachment    

Thursday, 7 November 2019

08.11.2019 
NMMS  - உதவித்தொகை - கீழ்காணும் பள்ளிகள் உடனடியாக NSP  இணையதளத்தில் Institute Level - ல் Verification செய்து முடித்திட சார்ந்த பள்ளி தலையைாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 09.11.2019 அன்று இணையதள பதிவேற்றம் / Renewal, Close ஆகிவிடும் என்பதால் Renewal பணியை காலம் தாழ்த்தாமல் இன்றே முடிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 048951/எம்/இ4/2019, நாள்.  07.11.2019. - ல் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி Institute Update செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1  ATTACHMENT - 2

1) பொன்னேரி 
2) கொடுமாம்பள்ளி
3) ஜம்மனபுதூர் பூங்குளம்
4)  ஆண்டியப்பனூர்
5) கெஜல்நாயக்கன்பட்டி (ஆண்கள்)
6)  கெஜல்நாயக்கன்பட்டி (பெண்கள்)
7) கொரட்டி
8) குன்னத்தூர்
08.11.2019
  அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
நூலக இருப்பு மற்றும் பொறுப்பாசிரியர் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT