Saturday, 12 October 2019

12.10.2019 - 47ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி - அனைத்து வகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்று முடிந்த அறிவியல் கண்காட்சியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளிகளின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் இடம் பிடித்த பள்ளிகள் 15.10.2019 அன்று மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.  
இணைப்பு 1              இணைப்பு 2,          

Friday, 11 October 2019

11.10.2019                            //  தேர்தல் அவசரம்//   நினைவூட்டல் -1

                   தேர்தல் படிவம் வழங்காத கீழ்கண்ட  பள்ளிகள் 14.10.2019  காலை
 10 .00மணிக்குள்    மாவட்டக்கல்வி அலுவலகத்தில்   அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
 படிவம் வழங்காத பள்ளிகள்
1 . ஆலங்காயம் அண்கள் மேல்நிலைப்பள்ளி
2 . வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி
3 . நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி
4. கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
5 . வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி
6 . ஜோலார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் பெயர்
       விடுபட்டுள்ளது.
7 . சுந்தரம்பள்ளி  அரசு மேல்நிலைப்பள்ளி
 8 . ADW  ஜடையனூர்  அரசு உயர்நிலைப்பள்ளி
9 . ஜம்மனபுதூர் பூங்குளம் உயர்நிலைப்பள்ளி
10 ஜெயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி
11 . கேத்தான்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
12 . NM  கோயில் அரசு உயர்நிலைப்பள்ளி
13 . ADW  ஆலங்காயம் அரசு உயர்நிலைப்பள்ளி
14 . FOREST  நெல்லிவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி
15 . தோமினிக்சேவியோ
16 . மேரி இமாகுலேட்
17 . உபைபாஸ்
18 . உஸ்மானியா
19 . ST ஜேசாப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜோலார்பேட்டை
20 .B.  நாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி
21 . சின்னமூக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி
22 மடவளம் அரசு மேநிப (ம) - வருகைப்பதிவேடு நகல் இல்லை
23 . கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேநிப  (பெண்கள்) - வருகைப்பதிவேடு நகல்
         இல்லை
24. பெரியகண்ணாலப்பட்டி அரசு மேநிப - வருகைப்பதிவேடு நகல் இல்லை
25. கனவாய் புதூர் அரசு உநிப - வருகைப்பதிவேடு நகல் இல்லை
26 . குனிச்சி அரசு மேநிப  - தலைமை ஆசிரியர் பெயர்  விடுபட்டுள்ளது.
27 வடுகமுத்தம்பட்டி அரசு மேநிப  - தலைமை ஆசிரியர் பெயர்  விடுபட்டுள்ளது.


11.10.2019     அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை                ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி - பள்ளி கழிப்பறை பராமரிப்பு - வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட  ஊராட்சி ஒன்றியங்களால் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் கிராம ஊராட்சிகளின் எல்லைகளிலுள்ள அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலுள்ள கழிவறை பராமரிக்க ஆகும் செலவினங்கள் மற்றும் VPRC மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் பணியாளருக்கு நிதி வழங்குவது சார்பாக ஜனவரி - 2019 முதல் செப்டம்பர் - 2019 ம் தேதி வரையிலான அறிக்கையினை மறு நினைவூட்டின்றி (EXCEL SHEET) A4  தாளில் தட்டச்சு செய்து (deotpt2015@gmail.com)  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மாலை (11.10.2019)  5.00 மணிக்குள் அனுப்பிவிட்டு அதனுடைய Hard Copy  யினை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

11.10.2019          அரசு /நிதியுதவி /உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி                                                                          தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

         தானியங்கி நாப்கின் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ள விவரம் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலைக்குள்  ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


நினைவூட்டல் - 06


  11.10.2019    அனைத்துவகை அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/                                                மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்ளின் கவனத்திற்கு 


     2019 - 2020 ஆம் ஆண்டிற்கான PTA செய்தி சந்தா &இணைப்பு கட்டணத்தை இதுநாள் வரை செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ 1 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் PTA இணைப்பு கட்டணத் தொகையை வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் நாளை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரயர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும் இன்று 11.10.2019 மாலைக்குள் வழங்காத பட்சத்தில், வழங்காத பள்ளிகளின் பெயர்  பட்டியல் இயக்குநர் அவர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்பட உள்ளது என்பதையும் தெரிவிக்கலாகிறது. இதுவே கடைசி  நினைவூட்டல் என்பதும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT


Thursday, 10 October 2019

11.10.2019                                            //மிக மிக அவசரம் //
  அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.  2017-2018  மற்றும் 2018-2019 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும்  பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது . முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இந்த பள்ளிகள் இன்று (11.10.2019 )மதியம்  2.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT


11.10.2019 – நினைவூட்டல் – தேர்ச்சி அறிக்கை - அனைத்து வகை அரசு/நிதியுதவி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – 09.10.2019 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அலகுத்தேர்வு-1, இடைப்பருவத்தேர்வு மற்றும் காலாண்டுதேர்வு தேர்ச்சி அறிக்கையினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 10.10.2019 மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க அறிவுருத்தப்பட்டிருந்தது ஆனால் கீழ் கண்டப்பள்ளிகள் இதுவரையில் சமர்பிக்காமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாக உள்ளது. கீழ்கண்ட பள்ளிகள் உடனடியாக 11.10.2019 இன்று மதியம் 02.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்தி 10ஆம் வகுப்பு வகுப்பு வாரியாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பாடவாரியாகவும் (GROUP) சமர்பிக்க கீழ்கண்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். FORMS
மேல்நிலைப்பள்ளிகள்:- 1 அ பெ மே நி ப, மடவாளம், 2. அ மே நி ப, வள்ளிப்பட்டு, 3. அ மே நி ப, நத்தம், 4. அ மே நி ப, பொன்னேரி, 5. அ மே நி ப, கொரட்டி, 6. அ மே நி ப, வக்கணம்பட்டி, 7. அ மே நி ப, ஆண்டியப்பனூர், 8. அ மே நி ப, பொம்மிகுப்பம், 9. அ மே நி ப, குனிச்சி, 10. அ மே நி ப, மிட்டூர், 11. அ மே நி ப, வடுகமுத்தம்பட்டி, 12. அ மே நி ப, கசிநாயகன்பட்டி, 13. அ மே நி ப, சுந்தரம்பள்ளி, 14. அ மே நி ப, மட்றப்பள்ளி, 15. அ மே நி ப, பேராம்பட்டு, 17. அ மே நி ப, பால்நாகுப்பம், 18. அ மே நி ப, பூங்குளம், 19. வனதுறை மே நி ப, புதூர்நாடு, 20. தோமினிக் சாவியோ மே நி ப, திருப்பத்தூர், 21. டி.எம்.எஸ். மே நி ப, திருப்பத்தூர், 22. உபைபாஸ் பெ மே நி ப, திருப்பத்தூர், 23. உஸ்மானியா மே நி ப, திருப்பத்தூர், 24. செயிண்ட் சார்லஸ் மே நி ப, அத்தனாவூர், 25. புனித தாமஸ் பெ மே நி ப, ஜோலார்பேட்டை.
உயர்நிலைப்பள்ளிகள்: 1. அ (ஆதிந) உ நி ப, ஜடையனூர், 2. அ உ நி ப, மண்டலநாயகுண்டா. 3. அ உ நி ப, வெங்களாபுரம், 4. அ உ நி ப, கும்மிடிகான்பட்டி, 5. அ உ நி ப, பெரியாகரம், 6. அ உ நி ப, மலைரெட்டியூர், 7. அ உ நி ப, அன்னாண்டபட்டி, 8. அ உ நி ப, அக்ராஹரம், 9. அ உ நி ப, சின்னகம்மியம்பட்டு, 10. அ உ நி ப, அங்கநாதவலசை, 11. அ உ நி ப, எலவம்பட்டி, 12. அ உ நி ப, கிழக்குவதனபாடி, 13. அ உ நி ப, அ உ நி ப, பாரண்டபள்ளி, 14. அ உ நி ப, ஜம்முனபுதூர் பூங்குளம், 15. அ உ நி ப, கொடுமாம்பள்ளி, 16. அ உ நி ப, பெருமாப்பட்டு, 17. அ  பெ உ நி ப, நிம்மியம்பட்டு, 18. அ உ நி ப, நெக்குந்தி, 19. அ உ நி ப, என்.எம்.கோயில், 20. அ (ஆதிந) உ நி ப, ஆலங்காயம், 21. வனத்துறை உ நி ப, நெல்லிவாசல், 22. அ உ நி ப, பீ.நாயக்கனூர், 23. அ உ நி ப, சின்னமூக்கனூர்.


10.10.2019        அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்                                                கவனத்திற்கு 


 தூய்மையே சேவை (SWACHHATA HI SEVA - SHS) - 2019 -இணைப்பில் உள்ள சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் மற்றும் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செயல்திட்டத்தை பின்பற்றி இப்பொருள் சார்ந்து பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி அதன் அறிக்கையை இவ்வலுவலகம் 25.10.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி  வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் போட்டிகள் நடத்தப்பட்டதற்கான புகைப்படம் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு (deotpt2015@gmail.com) அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENTATTACHMENT


10.10.2019        அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


        “உலக கை கழுவுதல் தினம்” ( GLOBAL HAND WASHING DAY) கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 


10.10.2019
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ளீடு செய்ய பல நினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும், முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்றே   உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.    ATTACHMENT 



10.10.2019 

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
    
        சிறுசேமிப்பு - 2019 -2020 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா 30.10.2019 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே சிக்கன மற்றும் சேமிப்பு பண்பிணை வளர்த்திட இணைப்பில் உள்ள சிறு சேமிப்புத்துறை ஆணையர் (பொறுப்பு) அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி போட்டிகள் நடத்தி போட்டிகள் வாரியாக தனி தனி தாளில் அதன் அறிக்கையினை இவ்வலுவலக 5 பிரிவில் 12.10.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 


Wednesday, 9 October 2019

09.10.2019 - 
47ஆவது ஜவஹர்லால் நேரு திருப்பத்தூர் கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி - அனைத்து வகை நடுநிலை/உயர் /மேல்நிலை/ மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் கவனத்திற்கு - 10.10.2019 (முன்னேற்பாடு) மற்றும் 11.10.2019 (கண்காட்சி) ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 
இடம்: ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
09.10.2019         //மிக மிக அவசரம் //
  கீழ் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
       திருப்பத்தூர் வருவாய் மாவட்டம் தொடங்குவதற்கான முன்னேற்பாடாக  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக கோப்புகள் தரம் பிரிக்கவும் பட்டியலிடவும் கீழ்க்காணும் பணியாளர்கள் மாற்றுப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே , இப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை 10.10.2019 காலை 9.15 மணிக்கு  மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆஜர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
ஆய்வக உதவியாளர்கள் 
1 . எஸ். முருகேசன் - புதுப்பேட்டை அரசு (ம) மேல்நிலைப்பள்ளி
2 . சுரேஷ்  - கும்மிடிகாம்பட்டி
3 . சரவணன்  - ஆதியூர்
4. பாலாஜி ராவ் -   மிட்டூர்
5 . தமிழரசன் -  நிம்மியம்பட்டு
6 . அருணாச்சலம் -  அச்சமங்களம்
7 . அருண்குமார்  - தோரனம்பதி
8 . மரியஜோசப்  - பால்நாங்குப்பம்
9 . சதிஷ்குமார் - திரியாலம்
10. பிரபாகரன்  - அன்னன்டப்பட்டி
இரவு காவலர்கள்
1 . ஜி.இ. பாலு  - சோலையார்பேட்டை மகளிர்  மேல்நிலைப்பள்ளி
2 . எஸ் . நந்தகுமார் -  சந்திரபுரம்
3 . வி.ஆனந்தகுமார்  -  வக்கணம்பட்டி
4 . எஸ்.வினாயகம்  - கொடுமாம்பள்ளி
5 . எஸ். அசோக்குமார் -  பெருமாபட்டு
6 . எம்.டி. பாலாஜி -  சின்னகம்மியம்பட்டு
7 . சசிகலா  -  குனிச்சி
துப்புரவு பணியாளர்கள்
1 . மீனா -  கெஜல்நாயக்கன்பட்டி
2 . கலைவாணி -  பெரியகரம்



09.10.2019

     அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

     சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக 2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT


Tuesday, 8 October 2019

09.10.2019                            //தேர்தல்    மிக மிக அவசரம் //

                        அனைத்து அரசு /நிதியுதவி /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 
                                                தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  இன்று  09.10.2019  பிற்பகல் 1.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  படிவத்தில்  தலைமை ஆசிரியர் முதல் அடிப்படை பணியாளர்கள் வரை  எவரது பெயரும் விடுபடக்கூடாது  என தெரிவிக்கலாகிறது   ATTACHMENT
       

Sunday, 6 October 2019

07.10.2019 - 47ஆவது ஜவஹர்லால் நேரு திருப்பத்தூர் கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி - அனைத்து வகை நடுநிலை/உயர் /மேல்நிலை/ மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் கவனத்திற்கு - 10.10.2019 (முன்னேற்பாடு) மற்றும் 11.10.2019 (கண்காட்சி) ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ளவதற்கான திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள். Attachment 
இடம்: ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 

Friday, 4 October 2019

04.10.2019                //தேர்தல்    மிக மிக அவசரம் //

      அனைத்து அரசு /நிதியுதவி /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 
                                    தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 10.10.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  படிவத்தில்  தலைமை ஆசிரியர் முதல் அடிப்படை பணியாளர்கள் எவரது பெயரும் விடுபடக்கூடாது  என தெரிவிக்கலாகிறது   ATTACHMENT

Thursday, 3 October 2019


04.10.2019
         நினைவூட்டல் - 5
        அனைத்து  வகை  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
            அனைத்து வகை அரசு /நிதியுதவி /மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  2019 - 2020 ஆம் ஆண்டிற்கான  PTA  செய்தி  சந்தா & இணைப்பு கட்டணத்தை இது நாள் வரை செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  இன்று மாலை  5.00 மணிக்குள்  இவ்வலுவலக 1 பிரிவில்  தனிநபர் மூலம் நேரில்  ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும்  PTA  இணைப்பு கட்டண தொகையை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் நாளை  ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு  தெரிவிக்கலாகிறது. மேலும் இன்று 04.10.2019 மாலைக்குள் வழங்காத பட்சத்தில், வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது என்பதையும் தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT 
04.10.2019

     அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

                விழா முன்பணம் - 2019 - 2020 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லாதப் பணியாளர்களுக்கு விழா முன்பணம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இத்தொகையினை 31.03.2020 - க்குள் செலவினம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறது. இந்நிதி ஒதுக்கீட்டிலிருந்து 2019 - 2020 ம் நிதியாண்டில் கோரப்பட்டுள்ள விழா முன்பணம் தொகைகள் இவ்வாணை மூலம் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீட்டில் மீதம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு தகவல் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
04.10.2019

     அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2019 - 2020 ஆம் நிதியாண்டில் பல்வேறு இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கீழ்காணும் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு அதன் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள தொகை மின்கட்டண நிதி ஒதுக்கீடாக அனுமதித்து இதன் மூலம் ஆணையிடப்படுகிறது. இத்தொகையினை 31.03.2020 க்குள் செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது. நிதி ஒதுக்கீட்டில் மீதம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு தகவல் வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT