Friday, 6 September 2019

06.09.2019  -  முகாம் இடம் மாற்றம் 

சிறுபான்மையினர் நலம் தொடர்பான கடவுச்சொல் (Pass Word) பெறப்படாத  ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப்பள்ளிகள்  Primary and Nursery  School   மற்றும் அரசு /அரசு உதவி பெறும்  உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  திருப்பத்தூர் செயின்ட் சார்லஸ் மெட்ரிக்  மேல் நிலைப்பள்ளியில்  07.09.2019 மற்றும் 09.09.2019  அன்று காலை 09.00 மணி முதல்   நடைபெறவுள்ள முகாமில் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சொல் (Password) பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்துக்கொள்ள தவறும் பட்சத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் கடவுச்சொல் பெற வேண்டிய நிலை உள்ளதால் இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடவுச்சொல்  பெற  தகுந்த அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
ஆவணங்கள் 
1.  HM'S PHOTOS - 2
2.  HM'S AADHAR   CARD 
3.  UDISE CODE 
4.  SCHOOL DETAILS 

Thursday, 5 September 2019

06.09.2019 - தேர்வுகள் - தனி கவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.ஏஸ்.இ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTS EXAM 2019) - 2019-20ஆம் கல்யாண்டில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணக்கர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் 22.08.2019 முதல் 07.09.2019 வரையில் பதிவிறக்கம் செய்து மாணக்கர்களிடம் வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID  & Password-ஐ பயன்படுத்தி மாணாக்கர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரையில் சார்ந்த பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டு 19.09.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் கீழ்கண்ட விவரங்களை ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் (சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
19.09.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவகத்தில் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்கள்:-
1. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் - 02  (இரண்டு நகல்)
2. Summary Report - 03 (மூன்று நகல்)
3.தேர்வு கட்டணத்தொகை ஒரு மாணவருக்கு ரூ 50/-  

Wednesday, 4 September 2019

04.09.2019-மிக மிக அவசரம் - தனிகவனம் -அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்   கவனத்திற்கு 

          EMIS இணையதளத்தில் இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலமைஆசிரியர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment   Attachment
04.09.2019 - மிக மிக அவரசம் தனிகவனம் நினைவூட்டல் - 5

          மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு,  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்  அறிவுரைகளை கவனமாக பின்பற்றி  படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில்  (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் இன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் மாணவிகள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை தவறாது சமர்ப்பிக்க வேண்டும். 
      மேலும், வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது எனவே இதன் முக்கியத்துவம் கருதி சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
        மேலும்  தகவல் வழங்காத பள்ளிகளின்  பெயர்பட்டியல் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கலாகிறது.   ATTACHMENT 

04.09.2019 – தேர்வுகள் அவசரம்அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – பெயர்பட்டியல் தாயரித்தல் – தங்கள் பள்ளியின் User ID & Password-ஐ பயன்படுத்தி 04.09.2019 முதல் 09.09.2019 வரையில் பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் Attachment

Tuesday, 3 September 2019



03.09.2019-மிக மிக அவசரம் - தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்   கவனத்திற்கு 

          EMIS இணையதளத்தில் இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலமைஆசிரியர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  


03.09.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – முதல் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி அறிக்கை 06.09.2019 காலை 11.00 மணிக்குள் அ3 பிரிவில் சமர்பிக்க கோருதல் Attachment & Forms



 03.09.2019 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    EMIS -  இணையதளத்தில் தங்கள் பள்ளி மாணாக்கர்களின் (STUDENT NULL FIELD) அனைத்து  விடுபட்ட விவரங்களையும் உடனடியாக உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

JOLARPET-STUDENTS NULL FIELD REPORT 

ALANGAYAM -STUDENT NULL FIELD REPORT 

KANDILI-STUDENTS NULL FIELD REPORT

TIRUPATTUR-STUDENTS NULL FIELD
      

03.09.2019 - மிக மிக அவசரம்
மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள்  கல்வி தகவல் மேலாண்மை மைய இணையதள மென்பொருள் மூலம் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது இணைப்பிள் உள்ள பள்ளிகள் ஆய்வறிக்கை, கள ஆய்வு  புகைப்படங்கள் பதிவு செய்த  விவரம் மற்றும் கடைசியாக பெறப்பட்ட அங்கீகார ஆணை ஆகிய ஆவணங்களுடன் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  மேலும் ஒரு மடிக்கணினியினை இயக்க தெரிந்த ஆசிரியருடன் இன்று மாலை 05.00 மணிக்குள் வர தெரிவிக்கப்படுகிறது.  School list 

03.09.2019 - மிக மிக அவரசம் தனிகவனம் நினைவூட்டல் - 5

          மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு,  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்  அறிவுரைகளை கவனமாக பின்பற்றி  படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில்  (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் இன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் மாணவிகள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை தவறாது சமர்ப்பிக்க வேண்டும். 
      மேலும், வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது எனவே இதன் முக்கியத்துவம் கருதி சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
        மேலும்  தகவல் வழங்காத பள்ளிகளின்  பெயர்பட்டியல் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கலாகிறது.   ATTACHMENT 

Friday, 30 August 2019

30.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள்  எந்தஒரு வகுப்பும்  விடுபடாமல்  அனைத்து ஆசியர்கள் மற்றும் மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த  பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT 

Thursday, 29 August 2019

29.08.2019 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு ஜுன்/ஜுலை 2019 - மறுமதிப்பீடு/மறுகூட்டல் முடிவுகள். Attachment 

29.08.2019 - மிக மிக அவரசம் தனிகவனம் நினைவூட்டல் -4  

          மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு,  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்  அறிவுரைகளை கவனமாக பின்பற்றி  படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில்  (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.08.2019 -க்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் மாணவிகள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை தவறாது சமர்ப்பிக்க வேண்டும். 
      மேலும், வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது எனவே இதன் முக்கியத்துவம் கருதி சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

29.08.2019 – அவசரம் - கல்வி உதவித்தொகை - அனைத்து வகை அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/நர்சரி&பிரைமரி/மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - சிறுபான்மையினர் நலம்பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி () வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான User ID & Password பெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு வேலூர் ஊரீஸ் கல்லூரியில் மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரிடம் பெற்றுகொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, 28 August 2019


28.08.2019 - வட்ட அளவிலான  போட்டிகள் 29.08.2019 கபடி  மற்றும் வாலிபால் நடத்தும் ஆசிரியர் பெயர்பட்டியல். ATTACHMENT 


28.08.2019 - அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ/மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் கருத்துருக்கள் அனுப்பி வைத்தல் சார்பாக கூடுதல் அறிவுரை வழங்குதல்.  Attachment 

28.08.2019 - அனைத்து  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

      அடிப்படைப்பணி - இரவுக்காவலர்/தோட்டக்காரர்/நீர்வழங்குபவர்/பெருக்குபவர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவியிலிருந்து பதிவெழுத்தர் பதவிக்கு  பதவி உயர்வு பெறுவதற்கு 01.12.2018 அன்றைய நிலவரப்படி தகுதி பெற்ற பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.08.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில்  சார்ந்த பணியாளரே நேரடியாக ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  FORM

Tuesday, 27 August 2019


 28.08.2019 - சிறுபான்மையினர் நலம் - கல்வி உதவித்தொகை பள்ளிப்படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை 2019-2020 - கல்வி நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து. ATTACHMENT


  அனைத்து வகை பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      அனைத்து பள்ளிகளிலிருந்தும் பட்டியல் தயாரிக்கும் தகுந்த நபர்களுக்கு கணிணிமயமாக்கல் -IFHRMS-BUDET-  நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் 28.08.2019 காலை 9.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ளது பயிற்சியில் பங்கு பெற ஏதுவாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் சார்ந்த பணியாளர்களை விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  ATTACHMENT 


27.08.2019 - நினைவூட்டல்-2
மிக மிக அவசரம்

        அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

        பெற்றோர் ஆசிரியர் கழக  நிதியை  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடனடியாக இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட, மாநில அமைப்பு களுக்கான பங்கீட்னை உடனடியாக செலுத்தி தொகையினை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.